கார்த்திக் ஜெயராம்- கருத்துகள்

கற்பனைக்குள் அடங்கா
ஒப்பனையற்ற
கவிதை நீ - அருமை

இக்கவிதையில் எழுத்து மிகுந்த அழகு..!

விமர்சனம் வேண்டுமோ?? வார்த்தைகள் இரசிக்கப்பட்டது என்னால்...

அனைத்தும் தமிழ் சொற்கள்!

உடையும் பொழுது முழுமையடைகிறாள்!

பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் சோழர்களுடன் வாழ வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை
' உடையார்'

அருமை நட்பே ... ரசித்தேன் வரிகளை " கோயில் தூண்களில் சாயாதே
வெள்ளிச்சிலை என
விளக்கேற்றிவிடுவார்கள்.! "

நித்யா என்பதற்காக நான் கூட இங்கே பதிவு இடவில்லை. உங்கள் கோபத்தை எழுத்தால் அழகாக வெளியிட்டமையில் தமிழ் பங்கெடுத்து கொண்டதே வியக்கிறேன்.. கோவத்தை உரிய இடத்தில் வெளிபடுத்த உரிமை தராத சமுகத்தில் எழுத்தில் தீர்த்து கொள்கிறிர்களா?? பெண்மையின் இலக்கணம் நாணம். நாணம் தாண்டி உலகியல் காண முற்படும் பொழுதுகளில் இந்த சங்கடங்கள் எல்லாம் எதிர்கொள்ள வாழ்த்துக்கள் ..

ஏங்க வைக்கிறாய் எனக்கும் தானோ அக்காள் இல்லை ,
தம்பியாய் பாசம் பெற அக்காவை கவிதையாய் பார்கின்றேன்...

சத்யா , சூர்யா, ஆறுமுகம், விஜி, கண்ணா.

katruku கொடுக்க vendum பரிசு.. காதலித்த பூமி உடன் thanai சேர்த்து வைத்த tharkaka megam tharum பரிசு ....மழைத்துளிகள்.........!


கார்த்திக் ஜெயராம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே