கயல்விழி மணிவாசன்- கருத்துகள்


ஆபாச சுவரொட்டிகள்
அவசர அவசரமாக கிழிக்கப் படுகிறது
"பசியில் மாடு"
****
வறண்ட நிலம்
வளமான அறுவடை
விவசாயிகளின் உயிர்
****
வான்மழை இல்லை
வானுயர வளர்கிறது
விளைநில வீடுகள்

அருமை மணி வாழ்த்துக்கள் .

நன்றி..நன்றி...எல்லாம் தங்களின் வழி யே...
நன்றி நன்றி

வாவ் அனைத்தும் முத்துக்கள் ஐயா....
அருமை அருமை

800வது படைப்பிற்கு வாழ்த்துக்கள் ஐயா


கயல்விழி மணிவாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே