krishnaan- கருத்துகள்

அருமையான சிந்தனைகள்
கட்டுரை முழுவதும் வளம் வருகிறது

கள்ளிச் செடிகளிலும்,
கழிவறை சுவற்றிலும்,
என் நகம்
கொண்டு இரகசியமாய்
கீறப்பட்ட கல்வெட்டுக்கள்!!!

என் ஒட்டுமொத்த
ஒத்திகைகளும் ஒரேயொரு
ஓரவிழி பார்வையால்
தேறாது எனச்சொல்லும்
அவள் திமிர்!!!

என்னை மிக கவர்ந்த வரிகள் நண்பரே
கவிதை அருமை

எதார்த்தமான உண்மை படைப்பு


krishnaan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே