m arun- கருத்துகள்

நிலவு என்பது ஒரு பொருள் அது எப்படி ஆண் பெண் பாலில் அடங்கும் கவிஞர்கள் கற்பனைக்காக அதை ஆண் என்கலாம் பெண் என்றும் அழைக்கலாம் அனால் அது ஒரு பொருள்

நாத்திக கருத்தை நான் சொல்லவில்லை அன்பரே உயர் ஜாதிக்கு ஒரு தெய்வமும் கீழ் ஜாதிக்கு வேறு தெய்வம் என பிரித்தது ஏன் இறைவனை வணங்க இடைதரகர் ஏன் ன்றி


m arun கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே