madasamy11- கருத்துகள்
madasamy11 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [42]
- கவின் சாரலன் [33]
- ஜீவன் [17]
- hanisfathima [12]
- தாமோதரன்ஸ்ரீ [11]
சமீபத்தில் படித்த சிறப்பான கவிதை.. :)
மொழியும் வலியில் வாடுதடா
எழுத்தும் என்னுடன் அழியுதடா !!
உண்மை நண்பரே.. எழுத்து பழக்கம் முற்றிலும் ஒழிந்து விட்டது குறுஞ்செய்தியில் தான் காலம் கழியுது... அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள்..
கலைந்தாலும் இன்பமே
அவள் நிழலெனினும்
என் காதல் நிஜம்...:) :)
வஞ்ச புகழ்ச்சி காதல்... :) ஆனாலும் அழகு..
அழகான காதல்..
இனிது இனிது
இளமை இனிது
அதனினும் இனிது
முதுமையில்
இளமையின் நினைவு..
தங்கள் கவித்துவமான காதல்
மிகவும் அருமை நண்பரே..
ஆமா நமக்கு நெஞ்சம் இரும்பில் இல்லை.. ஆனால் கரையாத இரும்பு நெஞ்சங்கள் parthu tudithu karayatum.. Poratta களத்தில் இறங்கட்டும்..
@அம்பிகா, நவீன், ரூபன்: நன்றி.. இது இன்று நடந்த உண்மை நிகழ்வு.. அவனுடைய அந்த முனங்கல்கள் இன்னும் என் செவியை விட்டு நீங்கவில்லை... மீண்டும் அவனை காண கூடாது என்று வேண்டுகிறேன்... நான் ஒரு நாளும் பசி கண்டது இல்லை.. வீம்புக்கு சாப்பிடாமல் இருந்தாலும் என் பெற்றோர் என்னை விட்டதில்லை.. அந்த சூழலில் வளர்ந்த எனக்கு இது ஒரு மிக கொடூரமான நிகழ்வு... கடவுளின் படைப்பில் இதனை வஞ்சகம் ஏனோ?
நோட்ஸ்(துணைவன்), copy அடித்தல் இதை தமிழில் சொன்னால் சிலருக்கு புரியாது என்று எண்ணி அதை மட்டும் ஆங்கிலத்தில் வைத்து விட்டேன்.. மற்றபடி ஆங்கிலம் உபயோகிக்க thani kaaranam ethuvum illai...
Aam varsha.. Ivai yosika vendiyavai than ஒவ்வொரு ஆன் மகனும் யோசிக்க வேண்டும் ..
நன்றி அம்பிகா.. என் ஆதங்கம் தான் கவிதையாய் வந்துள்ளது.. நாம் வாழும் சமுகம் அப்படி...!
சூப்பர் நண்பா.. நீ nejamaavey மென்மையானவன் தான்... Pull அரிக்குது. செம போ.. 1000 likes நண்பர்களின் கரகோஷங்கள் விண் பிளக்க அழகாய் un காதலை தொடங்க வாழ்த்துக்கள்..!