mathi raj- கருத்துகள்

ரொம்ப யோசிச்சா மூள சுளுக்கிக்குமாம், சொல்லிக்கிறாங்க ...

நீங்கல்லா எங்கயோ இருக்கவேண்டியவங்க....

தடயங்களால் ஏதேனும் நன்மை நிகழ்ந்ததா?

தாயின் மடி, சொக்கத்தின் படி....

உங்களின் கவிதைகள் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் பொதிந்தவை.

ஆஹா கதை இப்படியெல்லாம் போகுதா. சரிசரி ம்.

உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகமிக அருமை!

நன்றி நெல்லை தோழி!

ra ன்னா என்னான்னு எனக்கும் தெரியும். அதுதான! உன்பேர உட்டுட்டியே!

இதுதான் வாழ்கை இப்பூவுலகில். முன்ஜென்மத் தொடர்கதை. வேறு என்ன சொல்ல.

புரிந்துகொண்ட புரியாததுபோல் நடித்தால்?

அருமை, கரித்துண்டுன்னா ஊதிஊதிதான் பத்தவக்கணும்.

அவிழ்ந்து ஆடின அறையுருவினை
மலர்கொண்ட, மருவினில் மயங்கினபின்
மேலாடை கலைந்தபின் ஆடிக்குழுங்கிய கொங்கைகளின் மலர்ந்த மச்சத்தில் ஆடிக்களித்தபின்,
'பாதியினைக் கண்டு மீதியினை
மனதினில் கனவாக்கி உருவாக்கம்'.
உரசலின் சுகத்தில் உடலுறவு மறந்து,
காதலை நட்பாக்கி,முழு இரவும் ஆனந்தமாய் கிடக்கையில், வானத்து நிலவினைக் காணவில்லையாம். அதுதான் கட்டிலில் கலவியில் களிப்பதால் இரவைக் கருப்பாக்கிவிட்டதாம்.
சரிதானே ரதீ!

வாழ்வின் சுகம் - உறவுகள், மனிதசுகம் - காதல்.

அந்த ஒரு வார்த்தை என்னவென்றறிய மனம் ஆவலாய் தவிக்கின்றது.

காதல் ஒரு சுகம்தான். விட்டு ஓட நினைத்தால் வந்துவந்து அப்பிக்கொள்ளும். வினோதம்தான்.

முடிவிளி என்றால் என்ன தோழி?


mathi raj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே