நாஞ்சில் வனஜா- கருத்துகள்

மார்கழிப் பனியாய் மனதில் புகுந்து
போர்க்களமாய் உள்ளத்தை நீதான் சிதைக்க .............. அருமையான வரிகள்

அருமை தோழரே . தொடரட்டும் உங்கள் பணி. மேலும் வெற்றிகள் தொடர என் வாழ்த்துக்கள்

நான் சொல்வது பிழை என்றால் மன்னியுங்கள்

ஊடகத்தில் .. facebook இல் இடை போல் செய்தியைப் பார்தேன் ..........

பெரும்பாலும் காலை 5 முதல் ரயிலில் வருபவர்கள் எல்லோரும் ஸ்வாதி இனமே .. மேல் மட்ட ஜனங்களே ..அய்யரும் மாமியும் தான்

ஏன் மற்றவர்களை குறை சொல்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை

மற்றும் நுங்கம்பாக்கம் அவர்கள் சமூகம் நிறைய வாழும் பகுதியே ..

காலை எழுபவர்களும் அவர்களே

மனிதாபத்துடன் வேலை முக்கியம் என்றால் மற்ற விளம்பரம் பண்ணி என்ன பயன் ?

அப்பப்ப என்ன அழகு .. என்ன அழகு தோலாரே .. நானும் இந்த அழகியின் அழகில் மயங்கி விட்டேன்............. ஐயோ ஐயோ இப்படி ஒரு கவிதை ........ வைரமுத்து தோற்றார் போங்கள்

muthukrishnankankannan • 20-Mar-2016 4:01 pm
hi - தொடக்கம்.
dear - நெருக்கம்.
ம்ம்ம் - ஒரு வகை அழுத்தம். இந்த கருத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் தோழியே ?

mmm என்றால் எந்த வகை அழுத்தம் .. ஒரு உறவுக்குள் சிகிக் கொள்வதா? நல்லதா ? கேட்டதா?

ம்ம்ம் புரிந்தது தோழி .. நல்ல அனுபவம் போல ............... பென்ன்கலாகிய நாம் பேச பல மொழிகள் உண்டு

ம்ம்ம் என்றால் நீங்கள் சொல்வதற்கு தலை ஆடுகிறாள் என்று அர்த்தம்

ஹாய், மற்றும் டியர் ஒரு பொதுவாக பெண்கள் இபொழுது பயணப் பாடல் உள்ள சொற்கள் .ம்ம்ம் என்றால் அவள் ஏற்றுக் கொள்கிறாளா ... புரியவில்லை

பெண்ணிற்கு நாணம் வரச்செய்யும் கவிதை.. அருமையான கையாடல்


நாஞ்சில் வனஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே