நிகிரா பேகம்- கருத்துகள்

அற்புதமான காதல் வரிகள் வாழ்த்துக்கள்

காதல் என்னும் உணர்வை சொற்களால் விளக்க இயலாது அது காதலருக்கு உரியது

நீங்கள் எழுதிய " என்னை பற்றி " படித்தேன் மிக அருமை
உங்கள் கவிதைகள் தேன் போல் இனிக்கின்றன தாங்கள் மேலும் கவிதைகள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

தடை எற்பட்டடர்க்கு மன்னிக்கவும் தடையை கூறுங்கள்

தமிழ் மொழியில் முத்தான மூன்றெழுத்து கவிதை
அம்மா


நிகிரா பேகம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே