nimminimmi- கருத்துகள்

மிக்க நன்றி அஜீத், நான் பல நாட்களாக எழுதாமல் இருந்தேன், இன்று எழுதினேன், உங்கள் போன்ற நண்பர்களின் கருத்துக்கள் மேலும் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது

வெற்றி நமதே, அருமை,
வெற்றி என்றென்றும் உங்களுடயாதாகவும் இருக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்

நன்றாக இருக்கிறது உங்கள் கதை, பத்தை வெறுப்பவர், பத்துமாவையும் தான் வெறுப்பார்,

கடவுளின் உள்ளம், முதியோர் இல்லம்

நன்று உங்கள் கவிதை

நன்றி, உங்கள் கருத்துக்கு, மாற்றி இருக்கிறேன் தங்கள் ஆலோசனையின் படி

அன்புள்ள பழனி குமார், உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, நானும் உங்களை வளமோடு, நலமோடு நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்

படித்ததற்கும், கருத்து பதித்ததற்க்கும் மிக்க நன்றி சந்தோஷ், உங்கள் பெயரிலேயே சந்தோஷம் இருக்கிறது அதனால் நீங்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துகிறேன் நீங்கள் நலம் வாழ

இது இன்றைய நாளின் நிலையை சொல்லும் கவிதை

என் கருத்து அதுவல்ல, காசில்லாமல் வாடலாம், வாழ காசு தேவை கண்டிப்பாக...!

சென்றது அவனாக அல்ல
யாரோ கொடும் பாவிகள் திருடி
சென்றனர் அந்த மழலையையே

தாயின் அருமையை அழகாய் உரைத்தீர் தோழரே, நானும் ஒரு தாய், பெருமை கொள்கிறேன் இதை படிக்கவே,
அருமை, அருமை உங்கள் கவிதை அருமை

நன்றி கார்த்திகா, காதல் அழகானது, உங்கள் கருத்தும் அழகானது, அதனால் எந்தன் பதிப்பும்
அழகானது

தோழமையே, மிக்க நன்றி, என்னுடைய பதிவுகளை படித்து, கருத்து தெரிவித்ததிற்க்கு,

நன்றி, உங்கள் கருத்தின் படியே மாற்றி அமைத்துள்ளேன்

நன்றி படித்ததிற்கு, கருத்து அழகாக கொடுத்ததிற்கு, உங்கள் கருத்தினை நான்
என் எழுத்தினில் எடுத்து கொண்டேன், சில வரிகளை மாற்றி உள்ளேன், தோழியே

நன்றி படித்ததிற்கு, கருத்து தெரிவித்ததிற்கு, என் வார்த்தைகளில் போக்கிரித்தனம், வருந்துகிறேன், உங்கள் கருத்துக்கேற்றபடி, அதை மாற்றி விட்டேன் தோழமையே,

நன்றி, படித்ததிற்கு, மற்றும் கருத்து
தெரிவித்ததிற்கு


nimminimmi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே