nusik- கருத்துகள்
nusik கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [56]
- மலர்91 [21]
- Dr.V.K.Kanniappan [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [9]
- ஜீவன் [9]
nusik கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
ஆஹா..உயிரோட்டமான பாகத்தை வாசித்த திருப்தியில் மனம்
ஒரு பெண்ணின் இயல்புகள் எப்போதும் மென்மையானவை அதனை தம்பியின் அணைப்பு தாயின் அரவணைப்பு என்று துளசியின் செயல்கள் உணர்த்துகின்றது
பெண் எப்போதும் குடும்பம் மேல் பற்றுள்ளவள் என்பதை அவளது தங்கையை விசாரிப்பதை கொண்டு உணர்த்துகிறது படைப்பு
அடுத்த கட்டம் தம்பியோடு சண்டையிடும் நிகழ்வுகள் இன்னும் கதையின் உயிரோட்டத்தை உணர்த்துகிறது
இறுதியில் ஒரு மாற்றத்தை மீண்டும் அவளது காதலின் தூண்டலால் இயல்பாக சொல்லி விட்டது படைப்பு
மிக அருமையான சிந்தனைத் துளிகள்..
அழகான கவிதை
அருமை அருமை
அருமை அருமை