சதீஷ் குரு நாதன்- கருத்துகள்

நன்றி நட்பே...
உண்மையில் எனக்கு தங்கை இல்லை...
இது வரிகள் இல்லை என் வாழ்வின் ஏக்கம்....

கண்ணீர் ..
கரிக்கவில்லை..
இனித்தது..
நீயாவது ..
இன்பமாய்
இருக்கிறாய்
என்று எண்ணிய போது!

அருமையான வரிகள் ஐயா....

நன்றி தோழரே....... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

நன்றி ஐயா... பொங்கலோ பொங்கல் ....

உண்மை தான் நட்பே.. இருவரியில் அழகு கவி...

என் தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தோழமையே.....


சதீஷ் குரு நாதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே