Tamilsathish- கருத்துகள்

நன்றாக உள்ளது ... மேலும் வளர வாழ்த்துக்கள் :-)

வாழ்த்துக்கள்

அதுவும் சரி தான் அவங்க அந்த காதல தொடரட்டும் ..நீங்க உங்க கதைய தொடருங்க :-)

அப்படி என்னதான் போன் ல பிஸியா பேசுவாங்களோ ?? நன்றாக உள்ளது ....

எனக்கு தெரியவில்லை தோழரே :-)

அப்படி என்றால் அவங்களுக்கு பிடித்த வற்றை வாங்கி கொடுங்கள் ...அன்பு காட்டுங்கள்

மன்னிப்பார்கள் ...நீங்கள் மறவாமல் இருங்கள் :-)

நன்று அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்

லவ் எப்படி பண்ணலும் தோற்பது உறுதி :-) வாழ்க்கையை சந்தோசம் வாழ வேண்டும் என்றால் காதல் செய்யாதிர்கள் ...காதலிப்பதென்றால் உங்கள் மனைவியை காதலியுங்கள் :-)

நன்றி தோழியே :-)

நன்றி தோழரே !!!

காதல் யாரை வேண்டுமானாலும் எதுவாகவும் மாற்றும்


Tamilsathish கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே