sathiyan- கருத்துகள்

பிழை வராமல் பார்த்துக்கொள்கிறேன் ...
உங்கள் வாழ்த்துக்கு நன்றி....

நீங்கள் சொன்ன நன்றிக்கு
எனது மனமார்ந்த நன்றி....மாலினி

வாழ்த்துகளுக்கு நன்றி.............தவறுகளை

சுட்டிக்காட்டியதற்கு நன்றி................

நன்றி சொல்கிறேன் கவிதைக்கு மட்டுமல்ல
உங்கள் நட்புக்கும்.....

கவிதைகளில் இதுவரை யாரும் செய்யாத முயற்சி - கவிதை, காதல்,காமெடி ,காமம் இவற்றை சரியாக கலந்ததற்கு. ........நட்புடன் சத்யன் .....

தமிழை முதல்முறையாக திட்டுகிறேன்
உங்களுக்காக காரணம்-நன்றியை மட்டும்
மூன்று எழுத்துடன் நிறுத்தியதற்காக ....
..... நட்புடன் சத்யன்

எளிய வடிவில் பெரிய நாட்டுப்பற்று
....... நட்புடன் சத்யன்

உங்களின் தேடல் தொடரட்டும்..
- நட்புடன் சத்யன்

உங்களின் கவிதை மீதான நேசம் புரிகிறது......நட்புடன் சத்யா....

அம்மாவை விரும்பாதவர்கள் இவுலகில்
இல்லை. அதில் நீங்களும் இணைந்ததற்காக நன்றி. .


sathiyan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே