selvi41- கருத்துகள்

என்ன தோழரே எப்படி இருக்கீங்க ................

சாபமும் இல்லை .....பாவமும் இல்லை .......
வாழ்கையில் கிடைத்த வரம் ...........

பிறந்த நாள் nalvazhthukkal

காதலின் உருக்கம் கவிதையில் தெரிகிறது

உங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக காதலர் அமைந்தால் அதுவே உண்மையான காதல் .......:)

நல்ல பதில் தோழரே !!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழியே ...!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழியே

பிறந்த நாள் vazhthukkal

காதலர்தினத்தில் பிறந்த தோழருக்கு பிறந்த நாள் vazhthukkal

வாழ்த்துக்கள் நண்பரே !!!!

நண்பரே உங்களின் கருத்துகள் என்னை இன்னமும் எழுத சொல்கிறது ....
நானோ உங்களை போன்ற கவிதை எழுதுபவள் அல்ல ....
உங்களுக்கு எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள் .....
உங்களது பிறந்த நாளுக்காக.....
இது தாமதம் என்பது எனக்கு தெரியும் இருந்தபோதிலும் என்னால்
தினமும் தளத்திற்கு வர முடியாது .....மீண்டும் நன்றி ..

இன்று நீங்கள் வாழ்கையில் முதல் முதலாக அழுத நாள் ....
இனி நீங்கள் என்றும் உதிராமல் இருந்திடுங்கள் உங்கள் புன்னகையோடு ........
வாழ்த்துக்கள் நண்பரே ...

இந்த இணையதளம் எனக்கு மிகவும் பிடித்திருக்கு

அழகாக இருக்கு நண்பரே தொடர்ந்து இது போன்று எழுதுங்கள்

காத்திருப்பதும் ஒரு வகையில் காதல் தான் ராஜி காத்திருங்கள் .....

இன்னும் அனுபவம் கிடைக்கவில்லை காரணமோ ,
எனக்கு காதலரே இன்னும் அமையவில்லை ....


selvi41 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே