சௌம்யா தினேஷ் - கருத்துகள்

ஊருக்குள்ள இப்படிதான் பல பேர் சுற்றி கொண்டிருகிறார்கள் தோழமையே.... கருத்துக்கு மிக்க நன்றி தோழரே

ஹி ஹி... :) படித்தமைக்கு நன்றி தோழமையே

பாராட்டியமைக்கு மிக்க நன்றி தோழமையே :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வருகைக்கும் தங்களின் கருத்துக்கும் நன்றி அய்யா :)

நிச்சயம் படிக்கணும் அய்யா .... நன்றி

மனித வாழ்வுக்கு "சுவையும் சுமையும் " அன்பு வசப்படுவதே.... பாசமும் பந்தமும் இல்லையென்றால் மனித பிறவி பயன் என்னவாக இருக்க முடியும்? ஒரு மனிதனை முழுதாக மனிதானாக ஆக்க பாசத்தால் மட்டுமே முடியும், அதே மனிதன் மிருகமாய் மாறிபோவதும் பாசத்தின் காரணத்தினால் தான்....அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல தான், அளவோடு பாசம் கொண்டால் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்...

நல்ல சிந்தனை.....வாழ்த்துக்கள் தோழரே

பேருந்தில் தொங்குவதில் தான் உங்கள் வீரத்தை காட்டவேண்டுமா என்று குரலை உயர்த்த தோணும்....

கடுகு சிறுத்தாளும் காரம் குறையாது....சரி தான் தோழரே....கருத்துக்கு மிக்க நன்றி

சமுதாயத்தின் பார்வைகளுக்குகாக பேச்சுகளுக்குகாக பயந்திருந்தால் சாதாரண வாழ்க்கை தான் மிஞ்சும், சரித்திரம் படைத்த பெண்கள் அனைவரும் இதற்காக வருந்தியதில்லை தோழமையே....


சௌம்யா தினேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே