சுகன்யா G- கருத்துகள்

அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்,.....மிக அருமை சகோதரி,...வாழ்த்துக்கள்

அருமை, அழகான வரிகள் சகோதரி தமிழில் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் ,......

அருமை சகோதரி .........

ஆம் நண்பரே ,.. ஆனால் இங்கு மரம், செடிகளை அகற்றிதானே சிலை வைக்கிறார்கள் ......... என்சொல்வது இவர்களை எல்லாம்

அருமையான வரிகள் சகோ ....

எட்டு வழி சாலையும் வேண்டாம், இயற்கை வளங்களை அழிக்கவும் வேண்டாம்,.....அவற்றை பாதுகாக்க நாங்கள் தயார்

அருமை சகோதரரே....

வார்த்தைகளே இல்லை சகோ சூப்பர் ....


சுகன்யா G கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே