tamil kavithai- கருத்துகள்

பிரகாஷ் எங்கயோ போயிட்டீங்க.......

[Eluthu
மிக மிக அருமையான பாடல் ]
புதிய கண்டுபிடிப்பு.

தங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.

அருமையாக உள்ளது. ஆனால் மிகவும் பெரிதாக உள்ளது.

தேசபக்தி கவிதைகள் வரலாற்றில் எழுதப்பட வேண்டியவை. வாழ்த்துக்கள்.

நீங்கள் கூறும் அர்த்தம் புரிய வில்லை.

நீங்கள் கூறும் அர்த்தம் புரிய வில்லை.

கருத்தை தெரிவித்துக் கொண்டிருக்கும் மற்றும் கவிதையை அருந்திய அனைத்து ஈர நெஞ்சங்களுக்கும் நன்றி.

இலங்கை வெறியாட்டம் பற்றி எழுதி இருப்பதை உணர்கின்றேன்.

மிக்க நன்றி. தாங்களும் தங்களை போன்ற மற்ற நண்பர்களும் இதை போன்ற கவிதைகளை சுரக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி. ஆனால் இந்த கவிதையை நான் சமர்பிக்க மட்டுமே செய்தேன். கமல்ராஜ் என்பவரே இதற்கான சொந்தக்காரர்.

அப்படித்தான் எனக்கும். அருமை.

என்ன அர்த்தம் ? நீங்கள் சொல்லும் கவியை புரிந்து கொள்ள என்னிடம் அவ்வளவு மதியில்லை. விளக்கி கூறவும்.

இந்த கவிதையை விரும்புகிறேன்.

நல்ல கவிதை. உங்கள் எதிரகாலமும் கணவரும் கொடுத்துவைத்தவர்கள்....... வாழ்த்துக்கள் ...


tamil kavithai கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே