vaishu- கருத்துகள்
vaishu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [51]
- Dr.V.K.Kanniappan [19]
- மலர்91 [18]
- C. SHANTHI [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
நெற்றியில் அடித்தாலும் வயிற்றில் அடிப்பவனை தானே நம்புகிறார்கள்..
கண் முன் நடக்கும் துரோகம் தெரிய தான் மாட்டேன் என்கிறதே தமிழக மக்களுக்கு.
திமுகவிற்கு விழும் ஒவ்வொரு வாக்கும் நமக்கு துரோகம் தான் என்பதை அறியமுடியாமல் கிடக்கிறார்களே என்ன செய்வது?
MSV யின் பல பாடல்கள் நம் மனநிலைக்கேற்ப கிடைக்கும் போது, மீண்டும் பழைய உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
நன்றி..
MSV முந்தைய கால கட்டத்தில் உள்ள பாட்டுக்கள் அனைவராலும் பாட முடியாது. சாமானியரை முணுமுணுக்க வைத்த மெல்லிசையாராரும், சகஜமான மொழிநடையோடு அமைத்த கவியரசரும் மூடி சூட மன்னர்கள் தான்..
நன்றி ...
அருமை.. தங்களுடைய ரசனை மிக்க எழுத்துக்கள் இந்த பாடல்களை கேட்க ஆவலை ஏற்படுத்துகின்றன..
நான் இதுவரை சில கேட்காத பாடல்கள் கூட சொல்லி இருக்கிறீர்கள்...
நன்றி..
2015 கு முன்னாடி வாங்கிய கடன் எல்லாம் 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தான் 2017 இல் இருந்து வெளிவருகிறது. நாம் என்னவோ இப்போதான் வாங்கிய மாதிரி கத்திக் கொண்டு இருக்கிறோம். பணமதிப்பிழப்பு தோல்வி என்பதால் இவ்ளோ வருது. இன்னும் வரும்..
ஹி..ஹி..ஹி.. இதெல்லாம் தெரியுதுனா பாதி நேரம் சமையல் அறையில் தானே இருக்கிறோம் என புரியவில்லையா.. அப்படினா சமையல் தானே செய்கிறோம்.
நன்றி...
நன்றி..
நன்றி..
நன்றி..
நன்றி...
நன்றி..
பேச்சு வழக்கு தனி ரகம் தான். நான் கேட்பது எழுதும் போது (வட்டார மொழி கதை தவிர). மற்ற இடங்களில் தமிழ் பயன்படுத்தும் விதம்.
பேச்சு வழக்கு சொற்கள், ந,ன போன்ற பிழை, சில தொழில் சம்பந்தப்பட்ட சொற்கள் எல்லாம் தெரிவதில்லை ஆனால் தெரிந்ததை பயன்படுத்தாமல் அப்படியே பயன்படுவது.
இதெல்லாம் எழுதும் போதே தெரியும். இருந்தும் தொடர்வது அதை தான் கேட்டுள்ளேன்.
இப்படியும் சிலர் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.. இந்தியா ஒரு விதி போட்டால் ஆயிரம் குரல் எதிராக எழும்பும்.. இதே அமெரிக்கா போட்டா வாய் மூடி அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.. இப்படி பேசுபவர்களை அப்படியே கடலில் தூக்கி போடணும் னு தோன்றும் எனக்கு.. அவ்ளோ சக்தி எனக்கு இல்லையே.. மௌனம் தான்..
இல்லையே..
தீரம் - துணிவு
நன்றி.. நமக்கான பாதை நமக்கு. .. அவ்ளோதான்.
இன்று சீர்கெட்டு போன பின், இந்த விவசாய சங்கங்கள் கைப்பாவையாக இருப்பது வேதனை.
என்னை பொறுத்தவரையில் எனக்கும் , நான் வணக்கும் கடவுளுக்கும் இடையில் யாரும் இல்லை.. ஆனால் எல்லாருக்கும் அப்படி தோன்றுவது இல்லையே..
அந்த பெண்கள் இதை எல்லாம் யோசிக்காமல் போயிருக்க மாட்டார்களா என்ன? தீடிரென்று புகார் தரும் போது என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்..