yathvika komu- கருத்துகள்
yathvika komu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [21]
- தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் [14]
ஐயோ .என்ன ஒரு கதை .கையை ,இல்லை காலை கொடுங்கள் .அருமை ,அருமை ,சரியான கதை ,மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கதை படித்த திருப்தி உடன் ,மனதார மொழிகிறேன் ,வாழ்த்துக்களை .கடைசியில் முடித்த விதம் ,சபாஸ் போடா தோன்றுகிறது உங்களுக்கு .அருமை .சிறுகதை செம்மலே ,பணிகிறேன் உங்களை .காலை பொழுதில் ,மிக சிறந்த கதையை படித்து முடித்து இருகிறேன் .இதன் தாக்கம் என் இரவு வரை அல்ல,இதயம் வரை நீளும் .வாழ்த்துக்கள் -தோழமையுடன் -யாத்விகா
என் இதய பூர்வ வாழ்த்துக்கள் அண்ணா.மிக்க மகிழ்ச்சி
.பல பட்டம்,விருது பெற்று என் அண்ணன் நிற்பதை பார்க்கும் போது மனம் அடையும் ஆனந்தம் எல்லையற்றது .இன்னும் சிறக்க இந்த தங்கையின் வாழ்த்துக்கள் அண்ணா .எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நிறைய கொடுக்க வேண்டும் .வாழ்த்துக்கள் .
mikka nandri thola.padithamaikum,pariyamaikkum,
எனக்கு பிடித்தவை எனில்
1-முடிவிலி நீட்டங்கள்
2-புத்தெழுச்சியாய் மீட்பாய் விடை
3-சுமையில்லா வாழ்வில் சுகமில்லை .அதில் முதல் இரண்டும் மனதை தொட்ட தலைப்புகள் ஐயா.
அருமை அம்மா
!தெரியாத வார்த்தைகளையும் அறிமுக படுத்தி அசத்தி விட்டீர்கள்.ஒரு கவிதைக்கு அழகு ,புதுமை புகுத்துதல் ,அது சொல்லினும் சரி,பொருளாயினும் சரி என வ.சு.ப .மாணிக்கம் ஐயா சொல்வார்கள் .உங்கள் கவியும் அப்படிதான் உள்ளது அம்மா
அருமை
அருமை அண்ணா !அருமை .கடைசி பந்தியின் அறைகூவல் மிக நன்று .வாழ்த்துக்கள் அண்ணா
ஐயா இன்றுதான் இச்சேதி கண்டேன் ,நானும் அனுப்பலாமா?இல்லை தெரிவாகி விட்டதா?
இன்று தான் பார்த்தேன் ,மனம் அத்துணை மகிழ்வாய் பூக்கிறது .என் தோழமை சொந்தங்களுக்கு என் இதய பூர்வமான வாழ்த்துகள்
அருமை தோழா ,நானும் கொஞ்சம் சிந்திக்க தொடங்கி விட்டேன் .நல்ல எழுத்தாக்கம் வரிகளில் ,இன்னும் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் ,படைப்பு அருமை ,கொஞ்சம் யோச்கிக்க தான் வைக்கிறது .முயற்சி தொடரட்டும் ,வெற்றியை நோக்கி நகரட்டும் .என் மனபூர்வ வாழ்த்துக்கள்.
அழகு !அசத்தல் .அருமை .தொடரட்டும் .இன்னும் ,அதிகமாய்
மிக்க நன்றி தோழா .உங்கள் வருகைக்கும் ,பதிவிற்கும்
மிக்க நன்றி தோழமையே !தங்கள் வருகைக்கும் ,பதிவிற்கும்
/****ஐயோ!தோழா .மிக்க நன்றி !உங்கள் அன்பிற்கும் ,வாழ்த்திற்கும் !இன்னும் நான் அடைய வேண்டிய உயரம் நிறைய இருக்கிறது.இதை எழுதி விட்டு,நிறைய இருக்கிறதே!என் எண்ணினேன் !ஆனால் இந்த கணம் ,மனம் மகிழ்கிறது தோழா..இத்தனை வரிகளை சொல்லி என் கவிதையை நேசித்த மைக்கு மிக்க நன்றி தோழா
அம்மா !மிக்க நன்றி அம்மா !
மிக்க நன்றி தோழமையே !உங்கள் வருகைக்கும் ,பதிவிற்கும்
ஐயோ !ஒருமுறை ஒரு கவிதை படிக்கவே சலிப்பவர் மத்தியில் மறுமுறை கருத்து சொல்லிய உங்களுக்கு மிக்க நன்றி ஐயா !
மிக்க நன்றி ஐயா
அருமை ,அருமை,அட்டகாசம் வ!சிறந்த கரு! பணம் பணம் என்று பின் ஓடாமல் முன் நிறுத்தி கேட்ட விதம் அருமையோ அருமை,உன் படைப்பு கொஞ்சம் படித்த கணம் சிலிர்க்க வைத்தது .உன்னதம்
அருமை அருமை தோழா ,ஆரம்பம் அமர்களம் .இப்படி ஒரு வரியை திரு நங்கைகளுக்கு யாரும் தந்ததில்லை ,உணர்வு பிளம்பு வரிகளில் தெரிகிறது .அழகு.அதைவிட இறுதி அட்டகாசம் இவர்களையும் நண்பர்களாக பார்க்கும் உன் பண்புக்கு தல வணங்குகிறேன் .
அடடா !கனவா /?நான் கூட பொண்ணு சிக்கிருச்சோனு தப்பா நினச்சுட்டேன் .சும்மா ,நல்ல கவிதை தோழா கவிதைக்கு இந்த கிளைமாஸ் தூள்