எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தன்னம்பிக்கை.....,


பத்து பேர் முன்னாடி அழகா தெரிய வேண்டும் என்றால்,  தங்க ஆபரணம்   அணிந்திருக்க  வேண்டிய அவசியம் இல்லை.....! தயக்கமின்றி முன்னாடி வந்து நின்றால் போதும், உன் துணிச்சல் உனக்கு அழகை தரும்........!!!


  கவிஞர் பா. தீர்த்தமலை  

மேலும்


            அரிதாரம்

அவமானம் கொள்கையில்
அன்பென்ற அரிதாரம்.
கவலை ஆட்கொண்ட தருணத்தில் களிப்பென்ற அரிதாரம்.
வலி காணும் நேரமது
வலிமை அரிதாரம்
சினம் கொண்ட கணம்
சிரிப்பென்ற அரிதாரம். 
அரிதாரம் கொண்டார் அனைத்தும் பெற்றார்.
அரிதாரம் கொள்ளார்
அரியணை ஏறார்..😔😔😔😔.
--------கா.கௌ

மேலும்

உலகம் உன்னில் குறை காண்கிறது என்று வருந்தாதே......

குறைளைத்தானே நிறைகளாக்க முடியும்.

மேலும்

வட்டத்தைவிட
கட்டம் புத்திசாலி
ஏனென்றால்
நான்கு மூளை(லை) இருக்கிறதே..!

மேலும்


மேலே