நட்பு கவிதைகள்
Natpu Kavithaigal - Friendship Poems in Tamil
நட்பு கவிதைகள் (Natpu Kavithaigal) பட்டியல். List of Friendship Poems in Tamil.
- 246
- 22
- 5
- 254
- 0
- 1
- 77
- 0
- 0
- 64
- 3
- 1
- 206
- 45
- 14
- 204
- 0
- 0
- 63
- 0
- 0
- 161
- 42
- 4
நட்பு என்பதற்கு தோழமை, சிநேகம் என்றும் பொருள் உண்டு. நட்பு என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் அழகிய உறவாகும். சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டது நட்பு. நட்பு என்பது ஒவ்வருவரும் தன் பிரியமானவர்களிடத்தில் காட்டும் பாசமும் அன்பும். நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான். நட்பைப் பற்றிய இந்த அழகான கவிதைகளின் தொகுப்பை படித்து, ரசித்து உங்களின் கருத்துக்களைப் பகிரவும். இந்த நட்பு கவிதைகள் உங்கள் நண்பர்களின் மீதுள்ள நட்பை பாசத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.
அழகிய நட்பு பற்றிய எழுத்து தோழமைகளின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு. Natpu Kavithaigal Tamilil.
Friendship is a beautiful relationship between two or more people. A true bond that is away from caste, religion, nation, language etc. Find here the largest collection of friendship poems written in tamil language by eluthu users. Know the value and how precious the friendship bond is from the poems listed here.