அழகே

முன்பு இருந்த ஏதோ......
ஒன்றின் ஒப்பு நோக்கம்தான்
அழகு என்பது ...

அழகுகளைக் காலம்
சிதைத்து விடக்கூடும்
ஆனால் .....

நல்ல சிந்தனைகள்
மனதை அலங்காரம் செய்யும் .

மனம் அழகுபடும் போது,
காலமும் காலனும்
கடந்து போகையிலும் ;

ஆனந்தம் எட்டும்
"நிறைவு நிலை"

சொல்கிறார்கள்.

எழுதியவர் : Minkavi (12-Jan-13, 4:50 pm)
பார்வை : 226

மேலே