இதழ்கள்

என்னை தவிர
வேர் யாரிடமும்
பேசாதே
உன் உதடுகள்
உணர்ந்து விடுவதால்
அவைகள் முத்த ங்க லாக
தெரிகின்றன

எழுதியவர் : கபிலரசன்.ப (16-Jan-13, 2:05 pm)
சேர்த்தது : kabilarasan.p
Tanglish : ithalkal
பார்வை : 162

மேலே