நினைத்ததும் படித்ததும்

தமிழை நினைத்த போது
இனிமை படித்துக் கொண்டேன்

அவளை நினைத்த போது
அழகை படித்துக் கொண்டேன்

தாயை நினைத்த போது
அன்பை படித்துக் கொண்டேன்

நட்பை நினைத்த போது
நாளும் படித்துக் கொண்டேன்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (2-Feb-13, 10:31 pm)
பார்வை : 232

மேலே