நிதானமான பயணம் நெஞ்சிக்கு நிம்மதி

விரைவாகச் செல்ல வேண்டும் என

ஆமையின் மேல் ஏறி

அமர்ந்தது நத்தை........!

வாய்ப்புகளை பயன்படுத்துவதே

வல்லவனுக்கு பேரழகு......!

வாருங்கள் பயணிப்போம்

வரும்காலம் வரவேற்கிறது.....!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (4-Feb-13, 10:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 101

மேலே