அகராதியில் இல்லை.

நீ
எனக்கு
தந்த மொத்த வலிகள்
எத்தனை என்று அறிய வேண்டுமா ?
என் கவிதைகளை எண்ணி பார் காதலியே !
உன் அன்பினால் ஒரு கவிதை எழுதினேன்
என்று இதுவரை என் அகராதியில் இல்லை.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (6-Feb-13, 6:17 am)
Tanglish : agaraathiyil illai
பார்வை : 170

மேலே