நிழல்
உனது இதயத்தில்
இன்னொருத்தியின்
நிழலாக நான்
வாழ விரும்பவில்லை
அதனால் விளகிசெல்கிறேன்
உன் நிழலை விட்டு ....
இல்முன்னிஷா நிஷா
உனது இதயத்தில்
இன்னொருத்தியின்
நிழலாக நான்
வாழ விரும்பவில்லை
அதனால் விளகிசெல்கிறேன்
உன் நிழலை விட்டு ....
இல்முன்னிஷா நிஷா