ஆகா சிறந்த மாணவன் .......
ஆசிரியர் ::::::: மாணவர்களே இன்று எனக்கு மிகவும் சோம்பலாக இருக்கிறது
பாடம் நடத்த.......................................
உங்களுக்கும் சோம்பலாக உள்ளதுபோல் எனக்குத்தெரிகிறது,
பயம் வேண்டாம் சோம்பலாக உள்ளவர்கள் கையை உயர்த்துங்கள்.
மாணவர்கள் ::::: ( ஒரு மாணவனைத்தவிர எல்லா மாணவர்களும் கையை
உயர்த்துகின்றனர்)
ஆசிரியர் ::::::::::: (அந்த கை உயர்த்தாத மானவனைப்பர்த்து) உனக்கு சோம்பலாக
இல்லையா இப்படித்தான் இருக்கவேண்டும் ஆகா நீதான் சிறந்த
மாணவன் .
அந்த மாணவன் :::::::: இல்ல சார் எனக்கு கை உயர்த்தவே சோம்பலாக உள்ளது .......
ஆசிரியர் :::::: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!