உயிரற்ற வார்த்தை...

எப்படி இருக்கிறாய்?
என கேட்டாய்...

உயிரோடு இருக்கிறேன் என்றேன் ..

இதை கேட்கவா
நான் இன்னும்
உயிரோடு இருக்கிறேன் என்றாய்...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (14-Feb-13, 3:03 pm)
Tanglish : uyiratra vaarthai
பார்வை : 164

மேலே