" பாவம் தெய்வம் "
சுவர் சுற்றி கட்டி
கதவிட்டு பூட்டி
ஆடை கொண்டு
மூடி வையுங்கள்
இது கலிகாலம்
உங்கள் அம்மன்
"சிலையும்"
கற்பளிக்கப்படலம்...
...வீரத்தமிழன் வெற்றி
சுவர் சுற்றி கட்டி
கதவிட்டு பூட்டி
ஆடை கொண்டு
மூடி வையுங்கள்
இது கலிகாலம்
உங்கள் அம்மன்
"சிலையும்"
கற்பளிக்கப்படலம்...
...வீரத்தமிழன் வெற்றி