எனக்கும் ஆசைதான்

வான்முகில்கள் அழுவது போல்
அழ எனக்கும் ஆசைதான்

நீ வந்து
துடைப்பாயானால்!

எழுதியவர் : தேவி நடராஜன் (18-Feb-13, 11:44 am)
Tanglish : enakum aasaithaan
பார்வை : 107

மேலே