!!!என் உரிமை நட்பே !!!

மாற்றம் என்னும்
மறு பிறவி தந்து
புது உலகிற்கு புகுவழி
தந்து நின்றாய்...

உறவுகள் ஏற்காத
உரிமையை ஏற்று,
என் உணர்வுக்கு
புத்துயிர் தந்த
தாய் போன்ற
'உன் நட்பே',
இந்த உலகமென்னும் கடலில்,
நான் கண்டெடுத்த ஆழ்கடல் முத்து!!!!!

எழுதியவர் : மௌன இசை (18-Feb-13, 5:24 pm)
பார்வை : 532

மேலே