அடுத்து•══•கே.எஸ்.கலை
.........................
.........................
.........................
.........................
(அடுத்து...)
•══•சிவகாசி விபத்து...
•══•ஸ்ருதியின் அகாலம்...
•══•தொடரூந்து தீக்கிரை...
•══•டெல்லி அவலம்...
•══•கசாப்...அப்சல்...
(அடுத்து...)
தோளில் சிவப்பு போட்டவருக்கு
காலுக்கு சிவப்பு போட்டாச்சு...
திருப்பதி...திருப்தி...
(அடுத்து...)
•══•“பால”கனுக்காய்
•══•பதறல்...வார்த்தைச் சிதறல்...
•══•வரிக்கு வரி கதறல்...
(இன்று முதல்...)
ஹைதராபாத் அதிர்ச்சி...
அடுத்த கருப்பொருள்
கிடைக்கும் வரை...!
•══•எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...
•══•எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
•══•எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்...
ஆம்...
கவிஞனுக்கும்...
ஊடகங்களுக்கும்...
அரசியல்வாதிக்கும்...!!!