வன்முறை
திரைப்படத்தில் வன்முறை காட்சிக்கு எதிராக
குரல் கொடுத்தோர் எங்கே
குண்டுவெடிப்பிற்கு குரல் கொடுக்க
யாருமில்லை இங்கே
அகிம்சையை கொன்று வன்முறை
வளர்ந்து கொண்டிருக்கிறதா
தேசம் காப்பது இராணுவத்தின் கடமை மட்டுமா
நம் ஒவ்வொருவரின் கடமையல்லவா
தேசம் காக்க ஒன்றிணைவோம்
வன்முறைக்கு விடை கொடுப்போம்.
கோவை உதயன்