மழை வர...

மேகத்தை உதறியே
மழைவர வைத்துவிட்டாள்-
குளித்துவிட்டு அவள்
கூந்தல் துவட்டுகிறாள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Feb-13, 7:19 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 123

மேலே