ஆண்மையின் அநியாயம் ....!!!

உனக்கு ஒரு குழந்தை
வேண்டும் என்பதற்காக .....!!!

மற்றுஒரு குழந்தயை
தாய் ஆக்கு கிறாயே....!!!

இதுதான் ஒரு பெண்மைக்கு
ஆண்மை தரும் சுதந்திரமா??????....

எழுதியவர் : (25-Feb-13, 6:16 pm)
சேர்த்தது : suganya raj
பார்வை : 219

மேலே