அன்பு இல்லம்

இளம் பருவத்தில் விடுதியில்
தங்கி பயிலும் குழந்தை......
மூப்பில் உங்களை விடுதியில்
தங்க வைக்க நினைக்கிறான்...
இளம் பருவம் அல்லது மூப்பிலும்
தேவை அன்பும் அரவணைப்பும் தான்....
விடுதியும் காப்பகத்தையும் மறந்து
அன்பு இல்லத்தை உருவாக்கலாம்..........

அன்புடன்,
swema ..............

எழுதியவர் : swema (4-Mar-13, 11:46 am)
சேர்த்தது : swema
Tanglish : anbu illam
பார்வை : 195

மேலே