தூரம்

தூரத்தில் இருந்தாலும்
மனதில் அன்பு நிறைத்து
இருந்தால் தூரங்கள்தெரிவதில்லை
அன்பு இல்லை என்றால்
பக்கத்தில் இருந்தாலும்
அருகாமையும் தொலைவாக

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணபெருமாள் (6-Mar-13, 6:40 am)
Tanglish : thooram
பார்வை : 110

மேலே