கண் நனையாமல்...

கால் நனையாமல்
கடலையும் கடந்திடலாம்..

கண் நனையாமல் வாழ்வைக்
கடப்பது கடினம்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Mar-13, 9:51 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 64

மேலே