தயக்கங்கள் வேண்டாம் தோழி ......!

தயக்கங்கள்
வேண்டாம் தோழி ......!
தகவலை
சொல்லாவிடினும்
பரவாயில்லை .......!
தங்கத்தாரகையாய்
எழுந்து நில் .......!
உன் மின்னலே
புதையுண்ட
முத்துக்களுக்கு
முதற்படியையாவது
காட்டும் ......!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (31-Mar-13, 4:15 pm)
பார்வை : 320

மேலே