வித்தாணவனே !!!

அனைத்து
ஆட்டங்களையும்
ஆடவிட்டு
ஆவியில் வேகவிட்டு
விந்தை படைக்கும்
வித்தாணவனே !!!
விண்ணுலகிலாவது
வியாபாரமில்லாத
வாழ்க்கைநிலையை
கொடுத்திடு !!!
வியத்தகு மாற்றத்தை
விரைவாக செய்திடு !!!

எழுதியவர் : (2-Apr-13, 10:07 am)
சேர்த்தது : paptamil
பார்வை : 96

மேலே