சுதந்திரம்

சதிக்கு கால்
முளைத்து சாதி ஆனதோ
மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?
இதுவா சுதந்திரம்?

எழுதியவர் : கீர்த்தி (3-Apr-13, 3:43 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : suthanthiram
பார்வை : 91

மேலே