முரண்பாடு!!

தான் வளர்க்கும்

விலங்கினங்களில் பெண்

பிறந்தால்,

மகிழ்ச்சி அடையும்

மனிதன்,

தனக்கு பெண்

பிறந்தால் மட்டும்

ஏனோ வருத்தபடுகிறான்.

எழுதியவர் : messersuresh (26-Apr-13, 5:50 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 100

மேலே