மனசு வலித்தது

நடந்து நடந்து கால் வலித்தது ரிக்சாவில் ஏறினேன் மனசு வலித்தது ரிக்சா ஓட்டியவனுக்கு கட்டை கால்.........

எழுதியவர் : (1-Dec-10, 11:19 am)
சேர்த்தது : renga
பார்வை : 695

மேலே