பூ

தலையில் வைத்தால் அழகு ஊர்வலம்
சாமி சன்னதில வைத்தால் தெய்வீகம்
பிணம் காலடியில் வைத்தால் அஞ்சலி!
இடம் மாறும் பூக்கள்
ஒரு போதும்
குணம் மாறுவது இல்லை!
தலையில் வைத்தால் அழகு ஊர்வலம்
சாமி சன்னதில வைத்தால் தெய்வீகம்
பிணம் காலடியில் வைத்தால் அஞ்சலி!
இடம் மாறும் பூக்கள்
ஒரு போதும்
குணம் மாறுவது இல்லை!