கைகோர்க்க வருவாயா!!!
காவி நிறத்தில் கதிரவன்...
துறவறம் பூணுமந்த
ரம்யமான மாலைப் பொழுதில்...
என் காதோரம் தென்றல் காற்று...
கவிதை சொல்ல...
தனிமையில் நடக்கிறேன்..
என் கைகோர்க்க வருவாயா!!!
காவி நிறத்தில் கதிரவன்...
துறவறம் பூணுமந்த
ரம்யமான மாலைப் பொழுதில்...
என் காதோரம் தென்றல் காற்று...
கவிதை சொல்ல...
தனிமையில் நடக்கிறேன்..
என் கைகோர்க்க வருவாயா!!!