என் உயிரை

என் உயிரை
எடுக்க வந்த எமன் வெறும் கையோடு
திரும்பிப் போனன். காதலி என் உயிரை
எப்போதோ எடுத்துச் சென்று விட்டதால்.....!!!!

எழுதியவர் : ரெங்கா (3-Dec-10, 7:05 pm)
சேர்த்தது : renga
Tanglish : en uyirai
பார்வை : 773

மேலே