நீங்கள் செய்த தவறை நான் செய்யமாட்டேன் ..!!!
நாங்கள் என்ன தவறு செய்தோம் ...?
பெற்றோரே ..!!!
உங்களுக்கு பிள்ளையாய்
பிறந்தது தான் குற்றம் ..!!!
பிறக்கும் போதே இறப்போம் ...
என்று எல்லோருக்கும் தெரியும் ...
இறக்கும் நாளை எண்ணும் கொடுமை ...
எங்களுக்கே உண்டு ...!!!
உயிர் தான் நீங்கள் தர வேண்டும் ..!!!
நீங்களோ உயிர் ....
கொல்லியை தந்துவிட்டீர்கள் ...!!!
நீங்கள் செய்த தவறை
நான் செய்யமாட்டேன் ..!!!
சுகத்தை விட ....
சுகம் தான் வேண்டும் உலகுக்கு ..!!!