நிமிர்வதெப்போ ?

சூரியன் உதயமான
அதிகாலை வேளை
களைகளை பதம்பார்க்க
குனிந்த முதுகு
நிமிர்வதெப்போ ?
வாழ்கையில் .
************* நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (21-May-13, 9:46 am)
பார்வை : 44

மேலே