முயற்சி

பல துளிகள் தவறிய பின்
மழை மேகம் நமக்காக...
பல நொடிகள் கடந்த பின்
நிமிடங்கள் நமக்காக....
பல வைப்புகள் தவறிய பின்னும்
நல்ல முயற்சிகள் நம்மிடையே....

எழுதியவர் : புஞ்சை கவி (30-May-13, 10:41 am)
சேர்த்தது : punjaikavi
Tanglish : muyarchi
பார்வை : 87

மேலே